- Advertisement -
தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் சேரன். அவரது இயக்கத்தில் நடிகர் ஷர்வானந்த் நடிகை நித்யா மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் சந்தானம் உள்ளிட்டோர் நடித்த ஜே கே என்னும் நண்பனின் வாழ்க்கை என்ற படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியானது. இப்போது 11 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்த படம் தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கடந்த 16ம் தேதி வெளியாகி ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.





