- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் டிஜிட்டல் உரிமம் உண்மையான விலை என்ன? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

ஜெயிலர் 2 படம் டிஜிட்டல் உரிமம் உண்மையான விலை என்ன? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 160 கோடிக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறுகையில், ஜெயிலர் 2 படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்துக்கு ரூ. 115 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இதுதான் உண்மை. 160 கோடி ரூபாய்க்கு விற்கப்படவில்லை. அதே நேரத்தில் மற்ற பெரிய படங்கள் எல்லாம் 75 கோடி 80 கோடி ரூபாய் என்று டிஜிட்டல் உரிமம் விற்பனையாகும் நிலையில் ஜெயிலர் 2 படத்துக்கு பெரிய விலைதான் அமேசான் பிரைம் ஓடிடி நிறுவனம் தந்துள்ளது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்