- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படங்களை எல்லாம் அவர் பார்த்திருக்கிறார், ராமராக நடிக்க அதுதான் காரணம் - பாலிவுட் நடிகர்...

அந்த படங்களை எல்லாம் அவர் பார்த்திருக்கிறார், ராமராக நடிக்க அதுதான் காரணம் – பாலிவுட் நடிகர் ரன்பீர் கபீர் குறித்து பேசிய நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, தென்னிந்திய சினிமா மீது ரன்பீர் கபூருக்கு அலாதியான பிரியம் உள்ளது. தமிழில் வெளியான அமரன் மகாராஜா படங்களை எல்லாம் பார்த்து அவர் தன்னை அப்டேட்டாக வைத்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார். மேலும் இராமாயணம் படத்தில் அவர் ராமராக நடிக்க இதுதான் காரணம் என்றும் சாய் பல்லவி அப்போது தெரிவித்திருக்கிறார். இராமாயணா படம் முதல் பாகம் வருகிற தீபாவளிக்கு வெளியாக உள்ளது.

சற்று முன்