- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகி விட்டது, 48 படங்கள் நடித்து விட்டேன், ஆனால் இன்னும்...

சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகி விட்டது, 48 படங்கள் நடித்து விட்டேன், ஆனால் இன்னும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறேன் – நடிகர் சூர்யா குஷி!

- Advertisement -

துபாயில் நடந்த சீன் படம் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற படத்தின் நாயகன் நடிகர் சூர்யா பேசியதாவது, சினிமாவுக்கு வந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுவரை 48 படங்கள் நடித்திருந்தாலும் இன்னும் பிரஷ் ஆகவே என்னை உணர்கிறேன். கேரளம் சினிமா டீமுடன் தமிழ் படம் பண்ணுவது புதுசா இருக்கு. ஜித்து மாதவனின் நகைச்சுவை கலந்த இந்த க்ரைம் திரில்லர் செம ஃபேமிலி என்டர்டெயினராக இருக்கும். கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களை ரசித்தது போல இந்த படத்தையும் ரசிப்பீர்கள். இந்த தீபாவளிக்கு முற்றிலும் வித்யாசமான ஒரு அனுபவத்தை சீன் படம் உங்களுக்கு தரும் என்று நடிகர் சூர்யா கூறியிருக்கிறார்.

சற்று முன்