- Advertisement -
Homeபொழுதுபோக்குமுன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைது, மக்களின் கவனத்தை திசை திருப்பும் தவெக -...

முன்னாள் திமுக அமைச்சர் அன்பில் மகேஷ் கைது, மக்களின் கவனத்தை திசை திருப்பும் தவெக – முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு!

- Advertisement -

திமுக தலைவர் முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது, தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த அன்பில் மகேஷை கைது செய்ததன் மூலம் சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும் நிர்வாக சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து மக்களின் கவனத்தை திசை திருப்பி விடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. மக்களின் கோபத்தை திசை திருப்பி தப்பிக்கலாம் என்று நினைக்கும் தவெகவின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது என்று முக ஸ்டாலின் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்