- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி சாரை வீட்டுக்கு அழைத்து நான் வாழ்த்து சொன்னேனா? - வெளியான வீடியோ குறித்து ஆவேசமாக...

ரஜினி சாரை வீட்டுக்கு அழைத்து நான் வாழ்த்து சொன்னேனா? – வெளியான வீடியோ குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியதாவது, ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்கு நான் ரஜினி சாரை வீட்டுக்கு கூப்பிட்டு வாழ்த்து தெரிவிக்கிற மாதிரி வீடியோ பார்த்தேன். நான் உண்மையாகவே சாருக்கு போன் பண்ணி, சார் படம் சூப்பரா இருக்குன்னு சொன்னேன். ஒரு ரசிகனா நாம அதைதான் செய்வோம். இதை ஒரு விஷயமா நம்ம மைண்ட்டுல ஏத்திக்கவே கூடாது அப்படிங்கிறதை நான் நம்புகிறேன். இல்லைனா இந்த வாழ்க்கையில நாம பாசிட்டிவ்வா வாழ முடியாது. முகம் தெரியாதவங்க கிட்ட இருந்து வர்ற நெகட்டிவ் விமர்சனம் ஏத்துக்கலே. அது எப்படி நம்மை பாதிக்க அனுமதிக்க முடியும்? என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

சற்று முன்