- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போது நடந்து வரும் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டாத பார்வையாளர்கள் - மீண்டும் பிக்பாஸ்...

இப்போது நடந்து வரும் பிக்பாஸ் 10 நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டாத பார்வையாளர்கள் – மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த வருகிறாரா நடிகர் கமல்ஹாசன்?

- Advertisement -

விஜய் டிவியில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்த போது பெரிய வரவேற்பும் ஆர்வமும் பார்வையாளர்களிடம் இருந்தது. வாரத்தில் 5 நாட்கள் பார்க்காவிட்டாலும் சனி ஞாயிறு தினங்களில் கமல்ஹாசன் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்து ரசித்தனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி டல் அடித்து வருகிறது. குறிப்பாக இப்போது நடந்து வரும் பிக்பாஸ் சீசன் 10 விறுவிறுப்பாக இல்லை. இந்த நிலையில் கமல் மீண்டும் தமிழ் பிக்பாஸ் சீசன் 11ல் வருவதாக தகவல் பரவிய நிலையில் அப்படி ஒரு எண்ணமே கமலுக்கு இல்லை. அவர் அரசியல் சினிமா என பிஸியாக இருப்பதால் வாய்ப்பே இல்லை என்று ராஜ்கமல் பிலிம்ஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சற்று முன்