- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிக்க வருவதற்கு முன்பு நடிகர் வினுசக்ரவர்த்தி அங்கு இருந்தாரா? அதுதான் பல படங்களில் அந்த கேரக்டரில்...

நடிக்க வருவதற்கு முன்பு நடிகர் வினுசக்ரவர்த்தி அங்கு இருந்தாரா? அதுதான் பல படங்களில் அந்த கேரக்டரில் நடித்து அசத்தினாரா? – ரசிகர்கள் ஆச்சரியம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த கலைஞர் மறைந்த நடிகர் வினுசக்ரவர்த்தி முதலில் திரைப்பட இயக்குனர். நடிகை சில்க் ஸ்மிதாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி வண்டிச்சக்கரம் என்ற படத்தை இயக்கியவர். மேலும் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக 6 மாதங்களும் அதன் பிறகு தென்னக ரயில்வேயில் 4 ஆண்டுகளும் அவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். பிறகுதான் சினிமாவுக்கு வந்தார் என்று கூறப்படுகிறது. அவர் பல படங்களில் போலீஸ் அதிகாரியாக கம்பீரமாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்