- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் தான் ஒரு முழுமையான சுயநலவாதி - விளாசித் தள்ளிய பிரபல...

தமிழ் சினிமாவில் நடிகர் அஜீத்குமார் தான் ஒரு முழுமையான சுயநலவாதி – விளாசித் தள்ளிய பிரபல தயாரிப்பாளர்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியதாவது, அஜீத்குமார் நடித்த ஆரம்ப கால படங்களுக்கு சிறப்பாக இசையமைத்து அவரது வெற்றிக்கு பெரிய பலமாக இருந்தவர் இசையமைப்பாளர் தேவா. அஜீத்குமாரை வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்தவர் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி. ஆனால் இவர்களது மறைவுக்கு நடிகர் அஜீத்குமார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை. தமிழ் சினிமாவில் அஜீத்குமார் ஒரு முழுமையான சுயநலவாதி என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் ஆவேசமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்