- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை முழுமையாக கையாள்வதே அவர்தான் - 10 வயசு வித்யாசம் இருந்தாலும் எனக்கு நல்லதுதான், வெளிப்படையாக...

என்னை முழுமையாக கையாள்வதே அவர்தான் – 10 வயசு வித்யாசம் இருந்தாலும் எனக்கு நல்லதுதான், வெளிப்படையாக பேசிய நடிகை நீலிமா ராணி!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை நீலிமா ராணி தனது கணவர் குறித்து கூறியதாவது, என்னை வளர்த்தது அவர்தான். நான் 18 வயசுல அவரை பார்த்தேன். 21 வயசுல அவரை கல்யாணம் பண்ணிட்டேன். கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது. என்ன கலர் டிரஸ் போடணும் அப்படிங்கறதுல ஆரம்பிச்சு புருவம் எப்படி இருக்கணும் பொட்டு இப்படி வைக்கணும் சொல்லிக் கொடுக்கறதுல இருந்து நான் வாழ்க்கையை பார்க்கிற விதம் முழுக்க முழுக்க என்னை விட 1000 மடங்கு புரிஞ்சுகிட்டு கையாளுறது அவர்தான். நான் பெஸ்ட் வெர்ஷன் இல்லை. என் கணவர் தான் பெஸ்ட் வெர்சன். நான் இன்னும் அவர்கிட்ட இருந்து கத்துகிட்டு இருக்கேன். என்னைவிட என் கணவருக்கு 10 வயசு அதிகமாக இருக்கிறது நல்லது தான். சந்தோஷமாக இருக்கிறேன் என்று நடிகை நீலிமா ராணி கூறியிருக்கிறார்.

சற்று முன்