- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆட்சியில் முதல்வர் என்ன டிரஸ் அணியணும் என்பது முதல் எல்லாவற்றையும் முடிவு செய்வதே ஜோசியர்தான்...

தவெக ஆட்சியில் முதல்வர் என்ன டிரஸ் அணியணும் என்பது முதல் எல்லாவற்றையும் முடிவு செய்வதே ஜோசியர்தான் – திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டல்!

- Advertisement -

கோவையில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, முதலமைச்சர் என்ன டிரஸ் போடணும்? அவர் அலுவலகம் எங்கே இருக்கணும்? அவர் என்ன பொட்டு வைக்கணும் என எல்லாத்தையும் இந்த ஆட்சியில் ஜோசியர்தானே முடிவு செய்கிறார். பெரியார் அறிவுலகம் துவக்க நிலையில் உள்ள திட்டமாக இருந்திருந்தால் இதுக்கும் மூடுவிழா நடத்த முயற்சி பண்ணி இருப்பாங்க. நாம் 99 சதவீதம் வேலைகளை முடித்து விட்டோம். அதனால் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து ஜோசியர் சொன்ன தேதியில் வந்து திறந்து இருக்காங்க என்றும் முக ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

சற்று முன்