- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னுடைய சினிமா ஃபார்மூலாவை விஜய் அரசியலிலும் செயல்படுத்தி ஜெயிச்சிட்டார், மக்கள் இனி ஏமாற மாட்டாங்க -...

தன்னுடைய சினிமா ஃபார்மூலாவை விஜய் அரசியலிலும் செயல்படுத்தி ஜெயிச்சிட்டார், மக்கள் இனி ஏமாற மாட்டாங்க – திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்!

- Advertisement -

கோவையில் நடந்த விழா ஒன்றில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசியதாவது, சிஎம் சார் சினிமாவில் நடிக்கும்போது ஒரு ஃபார்மூலா வச்சிருந்தார். அவருடைய ஆன்லைன் விஷமிகள் மூலமாக சக நடிகர்கள் மேல் அவதூறு பரப்பி இவர் ஜெயித்து விடுவார். அதே ரூட்டில் அரசியலிலும் அவதூறு பரப்பி மக்களை ஏமாத்தி ஒருமுறை ஜெயிச்சுட்டார். தமிழ்நாட்டு மக்களை இரண்டாவது முறையாக உறுதியாக ஏமாற்ற முடியாது என்று ஸ்டாலின் சிஎம் விஜயை விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்