- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது யார் செய்த தவறு? நானே பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன், இனிமேல் இப்படி நடக்காது ...

இது யார் செய்த தவறு? நானே பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன், இனிமேல் இப்படி நடக்காது – நடிகர் தனுஷ் உறுதி!

- Advertisement -

சென்னையில் நேற்று ஓம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஏராளமானோர் அனுமதிக்கப்படாமல் ஏமாற்றத்தில் திரும்பி சென்றனர். இதுகுறித்து நடிகர் தனுஷ் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைகளில் நுழைவு சீட்டு வைத்திருந்தும் உள்ளே வர முடியாமல் திரும்பி சென்றது என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது. இது யாருடைய தவறு என்று நான் ஆராய விரும்பவில்லை. நானே இதற்கு பொறுப்பேற்று என் வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இனி இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு என்று நடிகர் தனுஷ் தனது பதிவில் கூறியிருக்கிறார்.

சற்று முன்