- Advertisement -
Homeபொழுதுபோக்குதீபாவளி கொண்டாட சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜீத்குமார் - கையில் அவர் கொண்டு வந்த பொருளை...

தீபாவளி கொண்டாட சென்னைக்கு திரும்பிய நடிகர் அஜீத்குமார் – கையில் அவர் கொண்டு வந்த பொருளை பார்த்து உற்சாகமான ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் நடந்த சர்வதேச கார் ரேஸ்களில் கலந்துக்கொண்டார். இந்த சர்வதேச கார் ரேஸ் போட்டிகளை வெற்றிகரமாக முடித்துவிட்டு நடிகர் அஜீத்குமார் இன்று காலை சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்திற்கு அவர் வந்த போது அவரது கையில் பிரம்மாண்ட வெற்றிக் கோப்பை இருந்தது. அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அவருக்கு கை குலுக்கி வாழ்த்துகள் தெரிவித்த நிலையில் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டு புன்சிரிப்புடன் சென்றார். தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட ஏகே சென்னைக்கு திரும்பி விட்டார். வரும் 12ம் தேதி ஐதராபாத்தில் துவங்கும் டேர்டெவில் ஷூட்டிங்கில் பங்கேற்கிறார்.

சற்று முன்