- Advertisement -
Homeபொழுதுபோக்குஇராமாயணம் படம் பார்த்து விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர் - அட பிரமாண்ட இயக்குனரே இப்படி...

இராமாயணம் படம் பார்த்து விமர்சனம் செய்த இயக்குனர் ஷங்கர் – அட பிரமாண்ட இயக்குனரே இப்படி சொல்லிட்டாரே?

- Advertisement -

பாலிவுட் இயக்குனர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் நேற்று 6ம் தேதி வெளியான இராமாயணம் திரைப்படம் குறித்து பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பதாவது, இந்திய சினிமாவில் இப்படி ஒரு காட்சிகளை நான் பார்த்ததே இல்லை. அட்டகாசமான விஎஃப்எக்ஸ், ஒவ்வொரு காட்சியிலும் இராவணனாக நடிகர் யஷ் நின்று விளையாடுகிறார் என்று வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும் ரன்பீர் கபூர் சாய்பல்லவி மற்றும் இசையமைப்பாளர்கள் ஏஆர் ரகுமான் ஹன்ஸ் ஜிம்மர் ஆகியோருக்கும் இயக்குனர் ஷங்கர் தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார்.

சற்று முன்