- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவாஜி கொஞ்சம் பொறாமையாதான் பேசுவார், அவர்கூட ஒப்பிட்டா ரஜினி ஒண்ணுமே இல்லே - பிரபல சீனியர்...

சிவாஜி கொஞ்சம் பொறாமையாதான் பேசுவார், அவர்கூட ஒப்பிட்டா ரஜினி ஒண்ணுமே இல்லே – பிரபல சீனியர் நடிகர் ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் ஒய்ஜி மகேந்திரா ஒரு நேர்காணலில் கூறியதாவது, சிவாஜி சாரை ஒப்பிடும்போது ரஜினி எல்லாம் ஒண்ணுமே கிடையாது. அவரை எப்படி பேசுவார் என்றால் பொறாமையாக தான் பேசுவார். டேய் நாளைக்கு வீட்டுக்கு வாடான்னு சொல்லுவார். இல்லே சார். எனக்கு நாளைக்கு ஷூட்டிங் இருக்குன்னு சொன்னால் நீங்க எல்லாம் ரொம்ப பிஸி. என்னை பாரு. ஒண்ணுமே இல்லாம வீட்டுல சும்மா உக்காந்துட்டு இருக்கேன்னு சொல்லுவார். ஒரு காலகட்டத்தில் ஒரே நாள்ல மூணு படம் பண்ணியவர் அப்படி சொல்றார். இப்போ இருக்கிற நடிகர் மாதிரி சும்மா வந்து நின்னுட்டு போற மாதிரி படங்கள் இல்லை. கட்டபொம்மன் பாசமலர் மாதிரியான படங்கள் பண்ணியவர். அவருக்கு ஒரே வருத்தம் என்னன்னா கடைசி காலத்துல கேமரா முன்னாடி நின்னு நடிக்க முடியாமல் போனது தான் என்று ஒய்ஜி மகேந்திரா கூறியிருக்கிறார்.

சற்று முன்