- Advertisement -
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய் பல்லவி கூறியதாவது, நான் மருத்துவம் படித்த காலத்தில் இரவு 9 மணிக்கு தூங்கி காலை 3:30 மணிக்கு எழுந்து படித்தேன். இன்று வரை அதே பழக்கத்தை பின்பற்றி அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகளை முடித்த பிறகு படப்பிடிப்பில் கலந்து கொள்வேன். கட்டுப்பாடும் ஒழுக்கமும் தான் ஒரு மனிதரின் வெற்றிக்கான அடித்தளம் என்று நடிகை சாய்பல்லவி கூறியிருக்கிறார். தீபாவளி நாளில் இவரது அந்த அட்வைஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.





