- Advertisement -
பாஜக கட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்கும் நடிகை கஸ்தூரி கூறியிருப்பதாவது, வேத மந்திரங்கள் சொல்வதைக் கேட்க இதயம் வலிக்குதுன்னு சொல்லும் திராவிடயன்ஸ் மசூதியில் அரபி பாங்கு ஓதும் போதும் சர்ச்சுகளில் ஆங்கில பிரேயர் நடத்தும் போதும் வலிக்காத உங்க இதயம் இதுக்கு மட்டும் வலிக்குதுன்னா நீங்க மன நோயாளிகளாக இருக்கணும். தண்டசோறு தின்பதை நிறுத்திவிட்டு உடனே மனநல டாக்டரை போய் பாருங்க என்று நடிகை கஸ்தூரி ஆவேசமாக கூறியிருக்கிறார்.





