- Advertisement -
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியிருப்பதாவது, ஒரே நாளில் 11 படுகொலைகள் குறைகளை தெரிவிக்க வந்தவரை தாக்கிய துறையூர் எம்எல்ஏ ரவிசங்கர் சட்டம் ஒழுங்குக்கும் பொது அமைதிக்கும் விடுமுறை விட்டுவிட்டாரா விஜய்? பண்டிகை நாளை கூட பாதுகாப்பாக கொண்டாட முடியாத அளவுக்கு சட்டம் ஒழுங்கு மிக மோசமாக சீரழிந்து இருப்பது கையாலாகாத தவெக வின் மோசமான ஆட்சிக்கான சாட்சி என்று சீமான் மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.





