- Advertisement -
Homeபொழுதுபோக்குஇது மூக்குத்தி அம்மன் இல்லே, மூக்குப்பொடி அம்மன் - சுந்தர் சி படத்தை கடுமையாக விமர்சித்த...

இது மூக்குத்தி அம்மன் இல்லே, மூக்குப்பொடி அம்மன் – சுந்தர் சி படத்தை கடுமையாக விமர்சித்த பிரபலம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளியாகி படுதோல்வி அடைந்திருக்கும் மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவர் கூறுகையில், இது மூக்குத்தி அம்மன் இல்லே. மூக்குப்பொடி அம்மன். சுந்தர் சி படத்தை கொத்து பரோட்டா மாதிரி கொத்தி நயன்தாராவை வெறும் டம்மி பொம்மையாக்கி விட்டார் என அவர் கடுமையாக விமர்சித்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்