- Advertisement -
Homeபொழுதுபோக்குநன்றி மறக்கும் குணம் இல்லாதவன் என் மகன் கென் - ஜீவி பிரகாஷ் குறித்த சர்ச்சைக்கு...

நன்றி மறக்கும் குணம் இல்லாதவன் என் மகன் கென் – ஜீவி பிரகாஷ் குறித்த சர்ச்சைக்கு நடிகர் கருணாஸ் தந்த விளக்கம்!

- Advertisement -

யூத் படத்துக்கு சம்பளமே வாங்காமல் இசையமைத்த ஜீவி பிரகாஷ்குமாரை தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் செய்யாமல் நன்றி மறந்தவர் கென் கருணாஸ் என்ற விமர்சனம் இணையத்தில் எழுந்தது. இதுகுறித்து விளக்கம் தந்த நடிகர் கருணாஸ், என் மகன் கென் அப்படிப்பட்ட நன்றி மறக்கும் குணம் இல்லாதவன். ஜீவி பிரகாஷ் எங்களுக்கு செய்தது மிகப்பெரிய உதவி. வெற்றிமாறன் படத்தில் கென் கருணாஸ் நடிக்கிறார். அந்த படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் என வெற்றிமாறன்தான் முடிவு செய்தார். அதே போல் செல்லா அய்யாவு இயக்கும் கென் நடிக்கும் படத்திலும் டைரக்டர் தான் சாய் அபயங்கரை முடிவு செய்தார். மற்றபடி கென் இயக்கி நடிக்கும் படத்தின் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார்தான் என்று கருணாஸ் விளக்கம் தந்துள்ளார்.

சற்று முன்