- Advertisement -
Homeபொழுதுபோக்குடைட்டில் டீசர் டிரெய்லர் எல்லாமே இனி எங்க கண்ட்ரோல்தான் - சென்சார் போர்டு கொண்டு வந்த...

டைட்டில் டீசர் டிரெய்லர் எல்லாமே இனி எங்க கண்ட்ரோல்தான் – சென்சார் போர்டு கொண்டு வந்த புதிய நெறிமுறைகள், கேரள திரைப்பட அமைப்புகள் எதிர்ப்பு!

- Advertisement -

சமீபகாலமாக திரைப்படங்களின் தணிக்கையில் சென்சார் போர்டு அதிகமான தலையீடு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் இனிமேல் படத்தின் தலைப்புகள் உட்பட டீசர் டிரெய்லர் மற்றும் விளம்பர பொருட்களில் இடம்பெறும் தலைப்புகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என தணிக்கை வாரியம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதலுக்கு திரையுலகினரை அதிருப்தியடைய செய்துள்ளது. இதுகுறித்து கேரள திரைப்பட அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.

சற்று முன்