- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் அவர்தான், அவரை மாதிரியே இருக்கணும் என்று ஆசைப்பட்டேன் - நடிகர் பிரசாந்த்...

சினிமாவில் என்னுடைய இன்ஸ்பிரேஷன் அவர்தான், அவரை மாதிரியே இருக்கணும் என்று ஆசைப்பட்டேன் – நடிகர் பிரசாந்த் ஓபன்டாக்!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் பிரசாந்த் கூறியதாவது, உண்மையாவே கேப்டன் தங்கமான மனுஷன். நான் தமிழ் சினிமாவில் உள்ளே வந்து இன்னொரு ஹீரோ பற்றி நிறைய நல்ல விஷயம் கேள்விப்பட்டது கேப்டன் சார் பத்தி மட்டும் தான். உதவின்னு கேட்டால் உடனே பண்ணுவார். அதே மாதிரி எல்லார்கிட்டயும் நல்லா பழகுவார். சினிமாவில் 24/7 வேலை செய்வார். நல்ல மனுஷனா நான் கேள்விப்பட்டது பார்த்தது அவரை மட்டும்தான். அவரை பார்த்து தான் நானும் இப்படி இருக்கணும்ன்னு கத்துக்கிட்டேன். என்னோட இன்ஸ்பிரேஷன் கேப்டன் தான் என்று நடிகர் பிரசாந்த் கூறியிருக்கிறார்.

சற்று முன்