- Advertisement -
Homeபொழுதுபோக்குரொம்ப அற்புதமான ஒரு படமாச்சே? நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மீண்டும் பிச்சைக்காரன் 3 -...

ரொம்ப அற்புதமான ஒரு படமாச்சே? நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மீண்டும் பிச்சைக்காரன் 3 – முக்கிய அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

இசையமைப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற படம் பிச்சைக்காரன். அதன் 2ம் பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதுகுறித்து விஜய் ஆண்டனி கூறியதாவது, பிச்சைக்காரன் படத்தில் இருந்து ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பிச்சைக்காரன் 3 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இந்தப் படத்தை அடுத்த ஆண்டு ஆயுத பூஜை வெளியீடாக திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம் என்று நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருக்கிறார்.

சற்று முன்