- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் எனக்கு யாருமே அட்வைஸ் பண்ணலே, சினிமாவுல நடிக்க வேணாம்ன்னு தான் அட்வைஸ் பண்ணினாங்க -...

சினிமாவில் எனக்கு யாருமே அட்வைஸ் பண்ணலே, சினிமாவுல நடிக்க வேணாம்ன்னு தான் அட்வைஸ் பண்ணினாங்க – நடிகர் மம்முட்டி ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மலையாள நடிகர் மம்முட்டி கூறியதாவது, என்னுடைய கேரியரில் யாரும் எனக்கு அட்வைஸ் பண்ணலே. யாரும் எனக்கு அட்வைஸ் பண்ணினதா எனக்கு ஞாபகத்தில் இல்லே. ஏன்னா நான் ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு தான் சினிமாவில் வந்தேன். அப்போ அதுக்கு யாரும் அட்வைஸ் பண்ணலே. வேணாம்ன்னு தான் வீட்டுல எல்லாம் சொல்லிட்டு இருந்தாங்க. எதுக்குய்யா சினிமாவுக்கு போனே அப்படின்னுதான் கேட்டுட்டு இருந்தாங்க. ஆனா நான்தான் போடா எப்படியாவது ஜெயிச்சு வரலாம்ன்னு நான்தான் எனக்கு அட்வைஸ் பண்ணிட்ட இருந்தேன் என்று நடிகர் மம்முட்டி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்