- Advertisement -
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிகை சாய்பல்லவி உள்ளிட்டோர் நடித்த படம் ஓம். விரைவில் திரைக்கு வர உளளது. இந்த நிலையில் இந்த படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட நிலையில் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தணிக்கை குழு பிரச்னை காரணமாக ஓம் படத்தின் தலைப்பு இப்போது மாற்றப்பட்டுள்ளது. ஓம் சேப்டர்; 1 உதிரம் என்பதில் இருந்து ஓ. எம். ஆபரேஷன் மோல் என டைட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஓம் என்பது ஓம் முருகா ஓம் நமசிவாயா ஓம் நமோ நாராயணா என கடவுளை வழிபடும் புனிதமான சொல் என்பதால் இந்த மாற்றம் என்று கூறப்படுகிறது.





