- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு இப்பவே 3 குழந்தைங்க இருக்காங்க அப்புறம் எதுக்கு குழந்தை பெத்துக்கணும்? - சூடாக கேள்வி...

எனக்கு இப்பவே 3 குழந்தைங்க இருக்காங்க அப்புறம் எதுக்கு குழந்தை பெத்துக்கணும்? – சூடாக கேள்வி கேட்ட நடிகை வரலட்சுமி சரத்குமார்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார் கூறியதாவது, நான் குழந்தை பெத்துக்க மாட்டேன். எனக்கு குழந்தை பெத்துக்க விருப்பமும் இல்லை. என் கணவரும் அதே முடிவை தான் எடுத்துள்ளார். என் கணவருக்கு ஏற்கனவே மகள் இருக்கிறார். அவரை என் மகளாகத்தான் பார்க்கிறேன். அதேபோல 2 நாய்க்குட்டிங்க இருக்கு. அதையும் குழந்தையாக தான் பார்த்துக்கிறேன். குழந்தை பெத்துக்கொள்வது எப்படி ஒருத்தரின் முடிவோ அதே மாதிரி குழந்தை பெத்துக்க வேண்டாம் என்று இருப்பதும் ஒருவரின் தனிப்பட்ட முடிவு தான் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்