- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலா டைரக்‌ஷன்ல நானும் ஜீவாவும் நடிக்க வேண்டிய படம் அது, தயாரிப்பாளர் அப்படி சொல்லிட்டார்...

பாலா டைரக்‌ஷன்ல நானும் ஜீவாவும் நடிக்க வேண்டிய படம் அது, தயாரிப்பாளர் அப்படி சொல்லிட்டார் – வருத்தப்பட்ட நடிகர் ஜித்தன் ரமேஷ்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் ஜித்தன் ரமேஷ் கூறியதாவது, நான் நிறைய படத்தை மிஸ் பண்ணி வருத்தப்பட்டு இருக்கேன். குறிப்பா அவன் இவன் படத்துல நானும் என் தம்பி ஜீவாவும் தான் நடிக்க வேண்டியது. முதல் முதலில் பாலா சார் எங்ககிட்ட தான் அந்த படத்தோட கதையை சொன்னார். விஷால் கேரக்டர்ல நானும் ஆர்யா கேரக்டர்ல ஜீவாவும் நடிக்க வேண்டியது. ஆனால் அந்த நேரத்துல எங்க ரெண்டு பேருக்கும் மார்க்கெட் இல்லை. அதனால வேற பெரிய ஹீரோவை நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளர் சொன்னதால் அந்த படத்துல நாங்க நடிக்க முடியாமல் போயிடுச்சு என்று நடிகர் ஜித்தன் ரமேஷ் வருத்தமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்