- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் மேனை கலாய்த்த நடிகர் கவுண்டமணி - இதை விட நல்ல மூஞ்சி...

ஷூட்டிங் ஸ்பாட்டில் மேக்கப் மேனை கலாய்த்த நடிகர் கவுண்டமணி – இதை விட நல்ல மூஞ்சி உனக்கும் கிடைக்காது நல்லா பழகிக்க, இப்படி அவர் சொன்ன நடிகர் யாரை தெரியுமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நக்கல் நாயகன் என்றுதான் கவுண்டமணியை இப்பவும் அழைக்கின்றனர். அவர் அடிக்கிற கவுண்டர்களுக்கு இன்று வரைக்கும் ஈடு இணையே கிடையாது. கேமரா முன்பு மட்டும் இன்றி கேமரா பின்னாடியும் அவர் கலாய்ப்பது இன்னும் பெரிய அளவில் இருக்கும். ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நடிகர் கவுண்டமணி அங்கு இருந்த மேக்கப் மேனை பார்த்து, யாருப்பா மேக்கப் மேன்? நீயா? சரி வா இதை விட நல்ல மூஞ்சி உனக்கும் கிடைக்காது. என்கிட்ட மேக்கப் போட்டு நல்லா பழகிக்கோ என்று அழைத்திருக்கிறார். தன்னைத்தானே இப்படி கலாய்த்து அங்கிருந்த எல்லாரும் சிரிக்க வைத்திருக்கிறார் கவுண்டமணி.

சற்று முன்