- Advertisement -
ஆரம்பத்தில் திரைப்பட ஒளிப்பதிவாளராக இருந்து பிறகு நடிகராக மாறியவர் இளவரசு. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் இளவரசு கூறியதாவது, விக்ரம் தவிர தமிழ் சினிமாவில் நடிப்புக்காக இவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு செய்கிற எந்த நடிகரும் இல்லை. சியான் விக்ரமை கொண்டாடாத தமிழ் சினிமாவை நான் என்னான்னு சொல்றது? கேரக்டருக்காக எவ்வளவோ மெனக்கெடுகிறார். ஹீரோக்களில் சிறந்த நடிகர்ன்னா அவரை தான் சொல்லணும். மத்தபடி ஹீரோக்கள் ஹீரோவா தான் இருக்காங்க. தவிர நடிகராக இல்லை. கேரக்டர் உள்ளே போறது இல்லை என்று நடிகர் இளவரசு வெளிப்படையாக கூறியிருக்கிறார்





