- Advertisement -
Homeபொழுதுபோக்குஉடல் நலம் பாதிக்கப்பட்ட நடிகர் சங்கிலி முருகன், இது யாருக்குமே தெரியாது, நடிகர் கமல்ஹாசனின் மற்றொரு...

உடல் நலம் பாதிக்கப்பட்ட நடிகர் சங்கிலி முருகன், இது யாருக்குமே தெரியாது, நடிகர் கமல்ஹாசனின் மற்றொரு முகம் – ஓபனாக சொன்ன பிரபல இயக்குனர்!

- Advertisement -

ஒரு நேர்காணலில் நடிகர் கமல்ஹாசன் குறித்து இயக்குனர் பாரதி கண்ணன் கூறியதாவது, கமலுக்கு 25 வருஷமா ஒரு மேனேஜர் இருந்துள்ளார். அவர் வேலையை விட்டுப் போகும்போது 25 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து இதை ரிட்டயர்மென்ட் பணமா வெச்சுக்கோங்க. எப்போது உதவி வேணும்ன்னாலும் கூப்பிடுங்க என்று சொல்லி அவரை அனுப்பி வைத்துள்ளார். நடிகர் சங்கிலி முருகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உடனே மேனேஜரை அனுப்பி அவரது அக்கவுண்ட் நம்பர் வாங்கி உடனடியாக 5 லட்சம் ரூபாய் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார் கமல் சார். அப்பல்லோவில் தனக்கு ட்ரீட்மென்ட் எடுப்பது போலவே தன்னிடம் வேலை பார்ப்பவர்களுக்கும் அதே மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் பார்த்துக்க சொல்லி செலவையும் அவரே பார்த்துக் கொள்வார் என்று இயக்குனர் பாரதி கண்ணன் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்