- Advertisement -
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், முதல்வர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் மற்றும் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே ஷிகர் பஹாரியாவை காதலித்து வரும் நிலையில் சஞ்சய் ஜேசனை தேவையில்லாமல் வதந்தியில் சிக்க வைப்பதாக பயில்வான் ரங்கநாதனை தமிழ் சினிமா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.





