- Advertisement -
இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கத்தில் உருவான படம் சொன்னால் தான் காதலா. இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் நடந்த போது நடிகை தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொள்வது போன்ற ஒரு காட்சியில் நடிக்க வேண்டி இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த நடிகையின் புடவையில் நிஜமாகவே தீப்பிடித்து விட்டது. அப்போது அங்கு இருந்த நடிகர் கரண் உடனடியாக சாதுரியமாக செயல்பட்டு தன் கைகளாலேயே அந்த தீயை அணைத்து அந்த நடிகையை பெரிய ஆபத்தில் இருந்து காப்பாற்றி இருக்கிறார்.





