- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்ப ரொம்பவும் லிட்டில் பிஸிஸ் ஆயிட்டேன், அந்த 2 படங்களும் என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு...

இப்ப ரொம்பவும் லிட்டில் பிஸிஸ் ஆயிட்டேன், அந்த 2 படங்களும் என்னை எங்கேயோ கொண்டு போயிடுச்சு – நடிகர் முத்துக்குமார் உற்சாகம்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் முத்துக்குமார் கூறியதாவது, பெரும் கனவோடு சென்னைக்கு வந்தேன். ஒவ்வொரு நாளும் கனவு நிறைவேறாதா என்று ஏங்கி இருக்கிறேன். இந்த 2026 ரிலீஸ் ஆன தாய்க்கிழவி படத்துல எனக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. என்னை வேற கோணத்தில் பார்க்க ஆரம்பிச்சாங்க. எனக்கு காமெடி நலலா வரும் என்று அதில் நிரூபணம் ஆகிவிட்டதால் என்னை மக்கள் ரொம்ப ரசிக்க தொடங்கிட்டதாக நினைக்கிறேன். தாய்க்கிழவி படத்துல எந்த அளவுக்கு மக்களை சிரிக்க வைத்தேனோ அதே அளவுக்கு டோரதி படத்துல என்னை வெறுக்கவும் செய்தேன், இப்போ லிட்டில் பிஸிஸ் ஆயிட்டேன். நிறைய வாய்ப்புகள் தேடி வருது. எனக்கு இந்த லிட்டில் பிஸிஸ் நிலை ரொம்ப சந்தோசமா இருக்கு என்று நடிகர் முத்துக்குமார் கூறியிருக்கிறார்.

சற்று முன்