- Advertisement -
சமீபத்தில் நடிகர் ராதாரவி ஒரு நேர்காணலில் கூறியதாவது, நான் எங்க அப்பாவுக்கு உடம்பு சரியில்லாதப்போ கூட கடவுளே எங்கள் அப்பாவை காப்பாத்துன்னு சாமியை கும்பிட்டது கிடையாது. ஆனால் நான் கடவுளே இவன் உயிரை காப்பாற்று என்று வேண்டி முதல் முதலா சாமியை கும்பிட்டது விஜயகாந்துக்காக மட்டும் தான் என்று நடிகர் ராதாரவி நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்





