- Advertisement -
Homeபொழுதுபோக்கு75 வயதிலும் நான் ஹீரோவாக நடிக்க என்ன காரணம்? ஜெயிலர் 2 படம் சூப்பர் ஷோ...

75 வயதிலும் நான் ஹீரோவாக நடிக்க என்ன காரணம்? ஜெயிலர் 2 படம் சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் ஓபனாக பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஜெயிலர் 2 படத்தின் சூப்பர் ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இப்போது 75 76 வயதாகிவிட்டது. இன்னும் ஹீரோவாக நடிக்கிறீர்களே என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள். நான் அவர்களிடம் சொல்லும் ஒரே பதில் அது எல்லாம் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்கள் தான் அதற்கு காரணம். அவர்கள் மட்டும் இல்லை என்றால் நான் ஒன்றுமே கிடையாது. என் மீது கொண்டுள்ள அன்பால் தான் இன்னும் நான் சினிமாவில் நடித்துக்கொண்டு இருக்கிறேன் என்று அந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார்.

சற்று முன்