- Advertisement -
நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, சூப்பர் ஸ்டார் படம் வெளியீட்டுக்கு முந்தைய நாள் எல்லா ரசிகர்களுக்கும் ஏற்படுவதைப் போலவே படபடப்பு உற்சாகம் தூக்கம் இல்லாத ஆர்வம் போன்றவற்றை உணர்கிறேன். தலைவா இதுதான் நீங்கள் தொடர்ந்து நிகழ்த்தும் அற்புதம். என்றும் உங்கள் மீது நான் கொண்டிருக்கும் அன்பு மாறாது. நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்க வாழ்த்துகள் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அதில் கூறியிருக்கிறார்.





