- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பற்றி இப்பவும் நாம பேசுவதற்கு அதுதான் காரணம்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் பற்றி இப்பவும் நாம பேசுவதற்கு அதுதான் காரணம் – நடிகர் சிவகார்த்திகேயன் ஓபன்டாக்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த தனது ரசிகர் நற்பணி இயக்க நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, உதவி செய்வதில் சந்தோஷத்தை தாண்டிய ஒரு பலன் இருக்கு. முகம் தெரியாத சிலருக்கு நாம் உதவுவதுதான் நாம் இறந்த பிறகும் வாழ்வதற்கு அது ஒன்றுதான் வழி. இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும். நம்ம ரத்தன் டாடா அன்னை தெரசா மாதிரி புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாதிரி புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் மாதிரி அவங்க எதுவுமே எதிர்பார்க்காமல் முகம் தெரியாதவர்களுக்கு செய்த உதவிகள்தான் இன்றைக்கும் அவர்களை பற்றி பேசிட்டு இருக்கிறோம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் பேசியிருக்கிறார்.

சற்று முன்