- Advertisement -
Homeபொழுதுபோக்குமனிதன் எப்படி வாழணும்? கலைஞன் எப்படி இருக்கணும்? அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம் - வெளிப்படையாக நடிப்பு...

மனிதன் எப்படி வாழணும்? கலைஞன் எப்படி இருக்கணும்? அவர்கிட்ட இருந்து கத்துக்கலாம் – வெளிப்படையாக நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா!

- Advertisement -

தமிழ் திரைப்பட இயக்குனர் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் நடிகர் எஸ்ஜே சூர்யா சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய போது கூறியதாவது, 50 வருஷம் உச்சத்தில் இருக்கிற ரஜினி சார் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஒரு காட்சியை நடித்துக் காட்டி எப்படி இருக்குன்னு கேட்கிறார். இயக்குனர் சொல்கிற மாற்றங்களையும் உடனே ஏற்றுக் கொள்கிறார். ஒரு மனிதன் எப்படி வாழணும் என்பதையும் ஒரு கலைஞன் எப்படி இருக்கணும் என்பதையும் அவரை பக்கத்தில் இருந்து பார்த்தாலே கத்துக்கலாம் என்று எஸ்ஜே சூர்யா அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்