- Advertisement -
Homeபொழுதுபோக்குஇனி விஜய் இடத்தில் அந்த மாஸ் ஹீரோதான் இருக்கப் போகிறார், தமிழ் சினிமா ரசிகர்கள்...

இனி விஜய் இடத்தில் அந்த மாஸ் ஹீரோதான் இருக்கப் போகிறார், தமிழ் சினிமா ரசிகர்கள் முடிவு செய்துவிட்டார்கள் – ஓபனாக பேசிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருந்த விஜய் அரசியலுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் விஜய் இடத்தில் உள்ள அடுத்த நடிகர் யார் என்பது குறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு நடிகர் சூர்யா மீது ரசிகர்களின் நம்பிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படங்களின் வெற்றிகள் மற்றும் தொடர்ச்சியான தரமான புராஜெக்ட் மூலம் கோலிவுட்டின் அடுத்த முகமாக நடிகர் சூர்யா மாறிவிட்டார் என்று ஜெ பிஸ்மி கூறியிருக்கிறார்.

சற்று முன்