- Advertisement -
Homeபொழுதுபோக்குகோவையில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத டம்மி அரசை கண்டிக்கிறேன் - திமுக எதிர்கட்சி...

கோவையில் நடந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத டம்மி அரசை கண்டிக்கிறேன் – திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

- Advertisement -

தமிழக சட்டசபை திமுக எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாக கண்டிக்கிறேன். பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருக்கிறார்.

சற்று முன்