- Advertisement -
Homeபொழுதுபோக்குபழசை நினைச்சு பார்க்கறவன் தான் நல்ல மனுஷன் - இயக்குனர் டி ராஜேந்தர் குறித்து விமர்சித்த...

பழசை நினைச்சு பார்க்கறவன் தான் நல்ல மனுஷன் – இயக்குனர் டி ராஜேந்தர் குறித்து விமர்சித்த நடிகர் தியாகு!

- Advertisement -

இயக்குனர் டி ராஜேந்தர் இயக்கிய பல படங்களில் நடித்தவர் நடிகர் தியாகு. சமீபத்தில் நடிகர் தியாகு ஒரு நேர்காணலில் கூறியதாவது, தியாகு இல்லைன்னா நான் இல்ல. என்னை சினிமாவுல அறிமுகப்படுத்தியது அவன்தான். ஒருவேளை சோத்துக்கு கஷ்டப்பட்ட போது என் காஞ்ச வயத்துக்கு சோறு போட்டது அவன் தான்னு தன்னோட உஷா பத்திரிக்கையில் டி ராஜேந்தர் எழுதி இருந்தார். அவ்வளவு நல்லவன் பாசக்காரன் டிஆர். நாமெல்லாம் எப்படி இருந்தோம்டா என்று இன்னைக்கு வரை பேசிகிட்டு இருப்பான். பழசை நினைச்சு பார்த்தா அவன்தான் மனுஷன் என்று நடிகர் தியாகி, டி ராஜேந்தர் குறித்து பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்