- Advertisement -
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் படத்தை அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டி முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு நேரடியாக தமிழ் சினிமாவில் இந்த ஓம் படத்தில் நடிக்கும் மம்முட்டி பர்மா கார்த்திகேயன் என்ற மாஸ் ஆன கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக ஒரு லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. ஜெயிலர் ஜெயிலர் 2 படங்களில் நடிகர் மோகன்லாலை போல மலையாள ஹீரோ மம்முட்டியையும் தமிழில் ஓம் படத்தில் கேங்ஸ்டராக மாற்றியது குறிப்பிடத்தக்கது.





