- Advertisement -
நடிகர் விஜயகுமார் மகள் நடிகை வனிதா விஜயகுமார். அவரது மகள் ஜோவிகா ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது தன்னுடைய அம்மா வனிதா விஜயகுமார் நடித்த மிஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் இடம்பெற்ற பிரா காட்சி குறித்து பேசியிருக்கிறார். அதுபற்றி ஜோவிகா கூறுகையில், பிரா ஒரு சாதாரண உடை தான். அதை பற்றி பேசாமல் மூடி மறைப்பது தான் தேவையற்ற ஆர்வத்தையும் ஆபத்தையும் உருவாக்கும். அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்று ஜோவிகா அந்த நேர்காணலில் ஓபனாக கூறியிருக்கிறார்.





