- Advertisement -
Homeபொழுதுபோக்குநீங்க அங்கே சென்றாலும் நானும் அங்கு தேடி வந்து விடுவேன் - தன் கணவர் சூர்யா...

நீங்க அங்கே சென்றாலும் நானும் அங்கு தேடி வந்து விடுவேன் – தன் கணவர் சூர்யா குறித்து உருக்கமாக பேசிய நடிகை ஜோதிகா!

- Advertisement -

சமீபத்தில் தங்களது 20வது ஆண்டு திருமண நாளை நட்சத்திர தம்பதி சூர்யா – ஜோதிகா சிறப்பாக கொண்டாடியிருந்தனர். அப்போது திருமண உறுதிமொழியின் போது நடிகை ஜோதிகா கூறியிருப்பதாவது, என்னுடைய கடைசி வரை உங்களோடு இருக்கணும். நீங்க எனக்கு முன்னால் உலகத்தை விட்டு சென்றுவிட்டால் நானும் உங்களை தேடி அங்கே வந்து விடுவேன். ஏனென்றால் உங்களுடைய பேச்சால் சொர்க்கத்தில் இருப்பவர்களையும் போரடித்து விடுவீங்க. உங்களது மடியில் என் உயிர் பிரிய வேண்டும். எனக்கு எல்லாமே என் கணவர் சூர்யா தான் என்று நடிகை ஜோதிகா உருக்கமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்