- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்ன இயக்குனர் பாரதிராஜா, அதை சொல்லி சொல்லியே அவரை...

என்னை பார்த்து அப்படி ஒரு வார்த்தை சொன்ன இயக்குனர் பாரதிராஜா, அதை சொல்லி சொல்லியே அவரை வம்பிழுப்பேன் – நடிகை குஷ்பு சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை குஷ்பு கூறியதாவது, நான் அப்போது தெலுங்கு படங்கள் மட்டும் பண்ணிட்டு இருந்தேன். தமிழில் அப்போது படம் எதுவும் பண்ணவில்லை. அப்போது பாரதிராஜா சார் இயக்கும் ஒரு புது படத்துக்கு ஆடிசனுக்கு போனேன். என்னை பார்த்த அவர், உனக்கு மூக்கு கோணையா இருக்குதுன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டார். அதனால் அவரை கடைசி வரை எந்த கேமரா ஆங்கிள்ல என் மூக்கு கோணையா இருந்துச்சு? என்று கேட்டு வம்பு இழுப்பேன். அவரும் சிரிச்சிகிட்டே ஏதோ அப்படி தோணுச்சு, சொல்லிட்டேண்டி விடுடி என்பார் என்று நடிகை குஷ்பு அந்த நேர்காணலில் ஜாலியாக கூறியிருக்கிறார்.

சற்று முன்