- Advertisement -
நடிகை சாய் பல்லவி தனது வருங்கால கணவர் குறித்து கூறியிருப்பதாவது, எனது தனிப்பட்ட சுதந்திரத்தையும் தொழிலையும் மதித்து என்னோட லட்சியங்களை அடைய துணையாக இருப்பவராக இருக்கணும். பெண்கள் பொருளாதார ரீதியாக தங்களது வாழ்க்கையை தாங்களே பார்த்துக் கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்வும் சமைக்கத் தெரிந்தவராகவும் அவர் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். காமெடி செய்யணும், அப்புறம் சமையலும் செய்யணுமா? என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





