- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா நாம சாப்பிடற சாப்பாட்டுல இப்படி ஒரு மேஜிக் இருக்குதா? நடிகை சமந்தா சொன்ன சூப்பர்...

அடேங்கப்பா நாம சாப்பிடற சாப்பாட்டுல இப்படி ஒரு மேஜிக் இருக்குதா? நடிகை சமந்தா சொன்ன சூப்பர் அப்டேட் – ரசிகர்கள் ஆச்சரியம்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை சமந்தா கூறியதாவது, நம்ம வாழ்க்கையோட பெஸ்ட் அனுபவங்கள் உணவோடு தான் இருக்கு. சமைக்கிறவங்க கிட்ட மக்களை சந்தோஷப்படுத்தற ஸ்பெஷல் பவர் இருக்கு. இந்திய கிச்சன்களில் இருக்கிற இந்த மேஜிக் என்னை ரொம்பவே இன்ஸ்பையர் பண்ணியிருக்குது என்று நடிகை சமந்தா அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார். இப்போது அவர் கர்ப்பமாக உள்ள நிலையில் உணவு குறித்து பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்