- Advertisement -
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை சமந்தா கூறியதாவது, நான் முதன் முதலில் ஒரு பார்ட்னர்ஷிப்பில் நான் வேலை செய்தேன். ஆனால் அது வெற்றிகரமாக அமையவில்லை. அதிலிருந்து எப்படியெல்லாம் வேலை செய்யக்கூடாது என்பதை கற்றுக் கொண்டேன். அதைப்போல நான் சந்தித்த ஒவ்வொரு தோல்வியும் எனது வாழ்க்கைக்கு நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளன. எனது வெற்றிகள் என் வளர்ச்சிக்கு பெரிதும் உதவவில்லை. நான் சந்தித்த தோல்விகளால்தான் இப்போது வெற்றியை நோக்கி நான் பயணித்துக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை சமந்தா கூறியிருக்கிறார்.





