- Advertisement -
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகும் டெக்ஸ்ஸா என்ற படத்தில் முக்கிய ரோலில் நடிக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனிடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அவர் தனது நண்பர் ரஜினிக்காக இந்த படத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார். இந்த நிலையில் அமிதாப் பச்சன் நடிக்க வேண்டிய காட்சிகளை மும்பையிலேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன் வெளியான வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது





